Page 5 of 37
அவனுக்கு ஆர்வமே வந்தது அவள் அருகில் சென்றவன்
”உன்னை என்ன செஞ்சேன் அதைச்சொல்லு முதல்ல” என ஆர்வமாக கேட்கவும்
”எனக்கு முத்தம் கொடுத்த”
“நானா” என ஆசையாக கேட்க
”நீயேதான் லூசு”
”சரி அப்புறம் என்னாச்சி” என மிகவும் ஆர்வமாக கேட்டான்
”அப்புறம் அப்புறம்”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்திருந்தா என்னைத்தான் தப்பா நினைச்சிருப்பாங்க”
“அதான் யாரும் பார்க்கலையே” என கதவை பார்த்தான். தாப்பா போட்டிருப்பதைக் கண்டு சந்தேகித்தான். அவனது யோசனையைக் கண்டு