Page 14 of 26
”பேசு“
”இதோ பேசறேன்” என சொல்லி ரேவதிக்கு போன் செய்தாள். மறுமுனையில் ஒரு ரிங் போனதும் ரேவதி அலறினாள்
”அபி எங்கடி இருக்க”
”ஏன் கத்தற என்னாச்சி”
”என்ன ஆச்சா விளையாடறியா ஏன் லேட்டு எங்கதான் போயிருந்த”
”அது ஆட்டோ எதுவும் வரலை ட்ராபிக் அதான்”
”சரி எங்க இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
டி தெரியும் ஆனா, கவலையே இல்லை அபி சிசிடிவிகேமிரா இருந்துச்சி. நாம கொண்டு வந்த 5 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கிட்டு ஓடினப்ப இங்க வேலை செஞ்சவங்க மடக்கி பிடிச்சி போலீஸ்ல கொண்டு போய் விட்டாங்களாம்”