Page 15 of 26
”நம்ம பணம் என்னாச்சி இருக்கா இல்லையா”
”பத்திரமா இருக்கு ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கு அங்க போய் தான் வாங்கனும்”
”சரி நான் வரேன்”
”வேணாம் வேணாம் அபி நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தா வம்பாயிடும் அப்புறம் உன் அப்பா பேர் வெளியவரும் நீ எதுக்காக இங்க வந்தியோ அந்த வேலை கெடும்”
”ஆனா நான் வராம எப்படி”
...
This story is now available on Chillzee KiMo.
...
ேணாம் வேற எங்கயாவது தங்கு நான் போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு வந்து உன்னைப் பார்க்கறேன்”
”சரி எதுக்கும் அடிக்கடி ஃபோன் பண்ணு”
”கண்டிப்பா பண்றேன் நீ போய் சாப்பிடு”