Page 6 of 26
”என்ன இது அபி உள்ள என்ன இருக்கு”
”ஓ இதுவா இது உள்ள பொம்மைகள் வித்துக்கிட்டு இருந்தாங்க அதை வாங்கினேன்”
”எங்க எனக்கு காட்டு”
”இது உனக்கில்லை அம்மாவுக்கு”
”ஓ சரி சரி” என சொல்லியபடியே ரோடிற்கு வந்தார்கள் இரு ... ொம்ப பிடிக்கும்னு ஆசையா வாங்கினேன், இதை பார்த்தா அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”சரி இரு நானும் வரேன்”
”எதுக்கு”