Page 7 of 26
”உனக்கு துணைக்கு”
”நான் என்ன குழந்தையா என் வீட்லதான் என்னை எங்கயும் விடமாட்டாங்க இங்க வந்தப்பின்னாடியாவது சுதந்திரமா இருக்கலாம்னா நீ விடமாட்டேங்கறியே”
”அதுக்கில்லை அபி, இது புது ஊரு, தனியா எப்படி உன்னை விடறது”
”இப்ப மணி 7தான் ஆகுது தனியா போனா என்னாவாயிடுவேன், ... லை. அமைதியாக சுற்றி முற்றி பார்த்தபடியே ஆட்டோவிற்காக காத்திருந்தாள். அதே நேரம் எதிர்பக்கமாக சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த அன்புவோ அபி தனியாக நிற்பதைக்கண்டு வியந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...