Page 25 of 29
வாங்கிக் கொண்டாள் அவனுக்கு அதே போல ஊட்டியும் விட்டாள். இப்படியே இருவருமாக கொஞ்சிக் கொண்டே உணவு உண்டு முடித்தார்கள். அவனோ உண்ட களைப்பில் பாசமாக
”சக்தி”
”நான் கிளம்பறேன்”
”இரு என்ன அவசரம் இப்பதானே சாப்பிட்டோம் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாமே”
”இல்லை எனக்கு வேலையிருக்கு நான் கிளம்பறேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
சாய்த்துக் கொண்டு வர அவளுக்கு முதல் முறையாக அந்த நெருக்கம் புதிதாக இருந்தது.
”ஆஆ என்ன செய்ற நீ நிமிர்ந்து உட்காரு” என சொல்ல அவனோ
”ஏன் என்னாச்சி”