Page 29 of 29
கச்சிதமாக அணிந்திருந்தாள். அவனும் 8 முழ வேட்டி அணிவது பழக்கம் காரணம் அவனது உடல்வாகு அப்படி திடகாத்திரமான உடல் அமைப்பு என்பதால் 4 முழ வேட்டி அவனுக்கு போதாது அதனால் அவன் 8 முழ வேட்டியிலேயே இருந்து பழகிவிட்டான். இப்போது சக்தியும் 8 முழ வேட்டி அணிந்திருந்தாள், அதைக்கண்டு அவனுக்கு குழப்பமும் சந்தேகமும் எழுந்தது. மெதுவாக அவள் பக்கத்தில் அமர்ந்து அவளையே பார்த்தபடி பலமாக யோசித்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
"text-align: center;">Go to Ni kannanal nan imaiyaven story main page