(Reading time: 30 - 59 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

விருப்பம் போல வாழச் சொன்னேன், எனக்கு அவள் செய்றது தப்பாவே தெரியலை நீ உன் வேலையை பாரு” என எரிந்துவிழுந்துவிட்டு சென்றான். அதே போல சிலரும் இதுபற்றியே பேச அவனும் அவர்களுக்கு கோபமாகவே பதில் சொல்லிவிட்டு சென்றான்.

  

மறுபக்கம் நிலத்திலோ சக்தியை அழைத்துக் கொண்டு வடிவேலு கெத்தாக நடந்துக் கொண்டிருந்தார், புது மருமகளுக்கு தனது நில புலத்தை காட்டி பெருமை பீற்றிக் கொண்

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஏன்பா எல்லாத்தையுமா அவளுக்கு சுத்திக்காட்டிட்டீங்க“

  

”ஆமாம் ஏன் கேட்கற”

  

”ஏதாவது மிச்ச மீதி வைச்சிருக்கலாம்ல, நான் அவளுக்கு காட்ட நல்லாயிருந்திருக்குமே”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.