(Reading time: 30 - 59 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”இப்ப என்னடா ஆச்சி வேணும்னா நான் காட்டினதை திருப்பி அவளுக்கு இன்னொரு முறை நீ சுத்திக்காட்டு”

  

”ம்க்கும் அடப்போங்கப்பா” என அலுப்பாக சொல்லியவன் சக்தியை பார்க்க அவளோ நிலத்தில் இறங்கி அங்கு  வேலை செய்யும் பெண்களுடன் இணைந்து அவளும் நடவு வேலையில் இறங்கினாள் அதைக்கண்டு பதறினான் ஜீவா

  

”சக்தி என்ன செய்ற சேத்துல இறங்கி நிக்கற வாவா, அங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்பா அவளைப் போய் இப்படி வேலை வாங்கறது எனக்கு கஷ்டமாயிருக்கு”

  

”ஆனா அவள் சொன்னதை நீ கேட்டல்ல“

  

”இருந்தாலும் மனசு கேட்கலை இருங்கப்பா அவளை நான் கூட்டிட்டு வரேன்”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.