Page 19 of 49
”சந்தோஷம் இது ஒண்ணுதான் பாக்கி, இப்ப நான் எப்படி வண்டியை ஓட்டறது தள்ளி போம்மா” என சொல்ல அவள் அவனை தள்ளிவிட்டு தன் இடத்தில் சரியாக அமர்ந்தாள்
”அங்கிதா அங்கயே இரு என்கிட்ட வராத நான் சொல்றதை மட்டும் கேளு”
”சொல்லுங்க”
“என் பேச்சை கேளு இந்த ட்ரஸ் வேணாம்”
“அப்ப கழட்டிடவா” என ஆசையாக கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ு முன்னாடி இருந்தா நான் என்னாவேன் சொல்லு”
“அதுக்கு நான் என்ன செய்யனும்”
“ட்ரஸ் மாத்திக்க”
“என்ன நீங்க நினைச்சி நினைச்சி ஒண்ணு சொல்றீங்க”