Page 20 of 49
“நான் நினைச்சேனா நீ இப்படி வந்து உட்காருவன்னு தயவு செஞ்சி முழுசா மூடியிருக்கற மாதிரி ஒரு ட்ரஸ் போட்டுக்கம்மா” என அவன் கெஞ்சவும் பாவம் பார்த்து காரை விட்டு இறங்கியவள் டிக்கியில் இருந்த வேறொரு ட்ரஸ் உடன் பின் சீட்டில் அமர்ந்தாள்.
ஏற்கனவே தாவணி காய ஒரு ஜன்னலில் துணி மூடிவிட்டு இன்னொரு ஜன்னலில் பாவாடையை மூடியிருக்க பின் பக்க ஜன்னலில் இன்னொரு பாவாட
...
This story is now available on Chillzee KiMo.
...
“இதெல்லாம் கட்டுப்பாடும்மா என்னதான் நீ பொண்டாட்டின்னாலும் இன்னும் தாலி கட்டலையே”
“அதுக்கென்ன பையில மஞ்சள் கயிறு இருக்கு நான் ரெடி கட்டு இப்பவே”