Page 16 of 49
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே
உன் பேரை சொல்லும் போதே
உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே
உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ஓ…
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ால் உள்ளம் மகிழ்ந்தான்.
எவ்வளவு நேரம் அப்படியிருந்தானோ மழை குறையவும் அவளை விட்டு விலகி நின்றான். அவளை பார்த்தான். அருவி நீரில் முழுவதுமாக நனைந்திருந்தாள். துணியெல்லாம் உடலோடு