Page 27 of 49
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
வெள்ளைப் பார்வை வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வலதுகைக் கெடியாரம்
ஆனை புலியெல்லாம் அடுக்கும் அதிகாரம்
நீர் போன பின்னும்
நிழல் மட்டும் போகலயே போகலயே
நெஞ்சுக்குள்ள நிழல் வந்து விழுந்துருச்சே
அப்ப நிமிந்தவ தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு மாடியில ஏதோ மோகம் ஏதோ தாபம்னு பாடினியே அது என்ன”
“அதுவா எப்எம்ல அடிக்கடி அந்த பாட்டு வரும் கேட்பேன்
”சந்தோஷம் இப்ப என்ன உனக்கு தெரிஞ்ச பாட்டா பாடனுமா”