Page 31 of 49
பார்த்து கை நீட்ட அவளும் தன் இடத்தை விட்டு அவன் மடியில் அமர்ந்தாள். ஆசையாக அவனைப் பார்த்தவள் புது பெண் போல வெட்கத்துடன் அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் ஆசையாக அவளை அணைத்தான்.
”ம் முத்தம் கொடுடி” என கொஞ்சலாக கேட்க அவளும் அவன் கன்னத்தில் முத்தம் தந்து விட்டு நகர அவளை விடாமல் இறுக்கினான்
”என்னடி போற முத்தம் கொடு”
“அதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
் எங்கும் நீ மின்ன
மின்ன…
நானென்ன நானென்ன பண்ண
பண்ண…
என் நிழல் கிண்ணத்தில்
நீ உன்னை ஊற்றினாய்
கை அள்ளியே வெண் விண்ணிலே
ஏன் வண்ணம் மாற்றினாய்