Page 29 of 49
உயிர் தாங்குமா என் விழிகளில் முதல் வலி
நீ பார்த்த விழிகள், நீ
அலாரம் அடிக்கவும் கை தட்டிச் சிரித்தாள்
”ஐ இப்ப உங்களுக்கும் நீ ங்கற எழுத்துலதான் முடிஞ்சிருக்கு இப்ப நீங்க மாட்டினீங்களா” என சொல்ல அவன் சிரித்துக் கொண்டே
நீ என்பதே… நான் தானடி …
நான் என்பதே… நாம் தானடி…
...
This story is now available on Chillzee KiMo.
...
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது
இடையில் பொய் பூட்டு போனது
வாசல் தள்ளாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே
ஒரு பாதி கதவு நீ