Page 38 of 49
”ப்ளீஸ் பேசுடி” என அவன் கெஞ்சியும் பலனில்லை. அவள் மீது இருந்த கோபத்தை வண்டியின் மீது காட்டினான். காலை வேளை என்பதால் ரோடும் காலியாக இருக்கவே காரை வேகமாக ஓட்டினான்.
அங்கிதாவிற்கு அந்த மௌனம் பிடிக்கவில்லை அதை கலைக்க எண்ணி காரில் இருந்த எப்எம்மை ஆன் செய்தாள்.
ஏ எங்கடி பிறந்த எங்கடி வளர்ந்த எங்கடி எங்கடி
ஏ எப்படி பிறந்த எப்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ள நீ தான்
ஸ்நேக்கு நான் தான்
அத்தரு நீ தான்
சச்சினு நான் தான்
ஆண்டனி நீ தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்
பாட்ஷா நான் தான்