Page 5 of 7
ஏன் சொல்லவில்லை?? ரச்னா டாக்டரை போய் பார்த்தாளா இல்லையா???
மனதினுள் மீண்டும் ஓடிய கேள்விகளை வெளியே காட்டாமல்,
“இல்லை ஆன்ட்டி... அதெல்லாம் வேண்டாம்... நான் ரச்னாவை பார்க்க வந்தேன்... அவ எங்கே...” என்றாள்.
“வேற எங்கே அவ ரூம்ல தான் இருக்கா... எப்போ பாரு அங்கேயே தான் இருப்பா...”
பூபாலன் மனைவியை பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ரச்னா நம்பமுடியாமல்.
தீபாவும் ரச்னா இருந்த கோலத்தை பார்த்து திகைத்து தான் போனாள்...
கண்களை சுற்றிய கருவளையம்... அழுததினாலோ, சரியாக தூங்காததினாலோ சின்னதாகி