(Reading time: 7 - 14 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

“ஹேய் இனி! வாவ், இவங்க தானா உன் வைப்? மொபைல் போட்டோவை விட அழகா இருக்காங்க. கங்கிராட்ஸ் மிசர்ஸ் இனி” – மூச்சு விடாமல் பேசிய யார் என்றே தெரியாதவளை ஆர்வத்துடன் கவனித்தாள் சுந்தரி.

  

புதியவள் ஒல்லியாக உயரமாக இருந்தாள். ஆரஞ்சும் பச்சையும் கலந்த சுரிதார் அணிந்திருந்தாள். அதே நிற ஷாலை அலட்சியமாக ஒரு பக்கம் விட்டிருந்தாள். சுருள் சுருளான தலை முடி அவளுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

யம் சொல்லிவிட்டு, அந்த கம்பெனியின் டைரக்டர் ஹரியை தேடி சென்றான் இனியவன்.

  

ஹரியுடனும் அங்கே இருந்தவர்களிடமும் ஹாய் சொல்லிவிட்டு மரியாதை நிமித்தம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.