(Reading time: 7 - 14 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

  

“ஹலோ ஹரி” – தேனை குரலில் குழைத்தது போல இனிமையாக அழைத்தது ஒரு குரல்.

  

“ஹலோ நவ்யா!” – ஹரி.

  

யாரது என்ற கேள்வியுடன் அனைவருமே தேன் குரலுக்கு சொந்தக்காரியைப் பார்த்தார்கள்.

  

“கய்ஸ் நம்ம கம்பெனியோட புது பிரான்ட் அம்பாஸடர் மிஸ் நவ்யா. இவங்க த்ரீ இயர்ஸ் பேக் மிஸ் இந்தியா பட்டம் ஜெயிச்சவங்க. உங்களுக்கும் தெரிஞ்சிருக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

“ஷுயர் நவ்யா” – ஹரி பார்வையை சுழற்றினார். அவர் கண்கள் இனியவனின் மேலே விழுந்தது.

  

“இனியவன், நவ்யாக்கு தேவைப்படுற கம்பெனி டீடெயில்ஸ் ஷேர் செய்றீயா?” – ஹரி

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.