Page 17 of 50
”ஆமாம்”
”எல்லாம் தன்னால சரியாயிடும் சரியா போ போய் தூங்கு போ” என சொல்ல ஜீவாவும் தன் அறைக்கு தொய்வுடன் வந்தான், அங்கு சக்தி நிம்மதியாக உறங்குவதைக் கண்டவனுக்கு அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது, குழம்பித் தவித்தான் அன்றைய இரவு உறக்கத்தை தொலைத்தான்.
மறுநாள் விடிகாலையில் சக்தி கண் விழித்து எழுந்துபார்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்”
”எந்த முறையில அவன் உனக்கு அண்ணா”
”என்னோட பெரியப்பா பையன்”
”அப்படியா நீ அவனுக்கு தூரத்து சொந்தம்னு சொன்னானே”