Page 29 of 44
“ஆசிட் ஊத்துவியா எங்க என் முகத்திலயா”
“அது என் இஷ்டம் உங்க உடம்புல எங்க வேணும்னாலும் ஊத்துவேன்” என சொல்ல பயந்து போய் ஜூஸ் டம்ளர் எடுத்தான்
”என்னாச்சி இவளுக்கு ஆசிட் வரைக்கும் போறாளே, ரெடியா வாங்கி வைச்சிருப்பாளோ எதுக்கும் இவள்ட்ட 2 அடி இல்லை 5 அடி தள்ளி ... >
”அங்கிதா”
“ம்”
“இந்த ட்ரஸ் வேணாமே”
“ஏன் இதுக்கு என்ன குறைச்சல்”
This story is now available on Chillzee KiMo.
...