Page 30 of 44
“நல்லாதான் இருக்கு ஆனா”
“என்ன ஆனா பேசாம இருங்க” என அதட்டவும் வாயை மூடினான்.
தலைமுடியை லூஸ் ஹேராக விட்டிருந்தாள். அது முதுகை முழுவுதுமாக மறைக்கவும் நிம்மதி பெருமூச்சு விட்டவன் எழுந்து சென்று மிச்சம் இருந்த ஜீஸ் பாட்டிலை வேகமாக குடித்துவிட்டு அவளுக்கான ஜூஸ் ... க அவனோ தலை முதல் கால் வரை பார்த்துவிட்டு கட்டிலையும் பார்த்துவிட்டு அவளிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”மோகினி பிசாசு மாதிரியிருக்க” என சொல்ல அவள் முறைத்தாள்