Page 11 of 28
கடை முன் நிறுத்திவிட்டு
”அங்கிதா அஞ்சலியை தூக்கிட்டு கடைக்குள்ள போ நான் கார் பார்க் பண்ணிட்டு வந்துடறேன்” என சொல்ல அவளும் சரியென காரை விட்டு இறங்கி அஞ்சலியை தூக்கிக் கொண்டு சென்றாள்.
ஜெகாவும் காரை ஓரிடத்தில் விட்டுவிட்டு லாக் செய்துவிட்டு கடை நோக்கி வந்தவன் வாசலில் நின்றுக் கொண்டிருந்த சொக்கனைப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
”முதல்ல பொண்ணு பார்க்கறதுக்கு ஒண்ணு,
ஒப்புதாம்பூலத்துக்கு ஒண்ணு,
தாலி செய்றப்ப ஒண்ணு
கல்யாண பத்திரிகையை சாமிக்கு சாத்தறதுக்கு ஒண்ணு