Page 13 of 28
குழந்தை பொண்ணா பொறந்தா பட்டுபுடவையிலதான் குழந்தையை வீட்டுக்கு தூக்கிட்டு வரனுமாம் அதுக்கு ஒண்ணு
ஆக மொத்தம் 20
”டேய் முதல்ல கல்யாணத்தை முடிக்கலாம்டா குழந்தை வரைக்கும் எதுக்கு அதுக்கெல்லாம் அம்மா பார்த்து செய்வாங்க”
“நானும் அதைத்தான் சொன்னேன் ஏன் நாங்க செய்யக்கூடாதா அந்த உரிமை எங்களுக்கு இ ... ம்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லனும் கோச்சிக்கப்படாது”