Page 23 of 26
”ம்”
”உன் வேலை விசயமா வெளிய எங்கயும் போக வேணாம் யாராவது உன்னை திரும்பவும் கடத்திடப்போறாங்க நீ வீட்லயே இரு நான் ஊருக்கு வந்த பின்னாடி நீ போகலாம்”
”ம்”
”என்னாச்சி அபி கோபமா”
”இல்லை வருத்தமா இருக்கு, நீ என்கூடவே இரு இல்லை நான் உன்கூடவே இருக்கேன்”
”எனக்கும் அப்படித்தான் தோணுது ஆனா கட
...
This story is now available on Chillzee KiMo.
...
ைத்த எதிர்கால கனவுகளும் கற்பனைகளும் வித்தியாசமானவை அவை அனைத்தும் அன்புவுடன் ஒத்து போகவில்லை அதனால் அன்புவிற்காக தான் ஏற்கனவே கண்ட கனவுகளை அனைத்தும் கலைத்துவிட்டு அன்புவுடன் சேர்ந்து வாழப்போகும்