Page 19 of 26
”இல்லைடி ஒரு தடவை பேசி”
”அபி பேசாம படு காலையில பேசிக்கலாம்” என சத்தம் போட அபியோ
”சரி நான் வாய்ஸ் ரெக்கார்டு பண்ணிட்டு வரேன்”
“தாராளமா போ ஆனா என்னை பத்தி திட்டி திட்டி எதையாவது சொல்லி வைச்ச அப்ப இருக்கு உனக்கு” என்றாள் கோபமாக
”கண்டிப்பா நான் அதையேதான் செய்வேன்”
”ஏதோ ஒண்ணு பண்ணு ஆன
...
This story is now available on Chillzee KiMo.
...
strong> 2016 மாதம் மார்ச் நான்காம் தேதி காலை 6.00 மணியளவில்