Page 16 of 26
”வெளிய ஊர் சுத்திக் காட்டறது”
”கம்பெனி பிரச்சனையை முடிச்சிட்டு அப்புறமா ஊர் சுத்தலாம்னு இருக்கோம் சார்“
”சரி வேற எந்த பிரச்சனையும் இல்லையே”
”இதுவரைக்கும் இல்லை”
”நான் வேணா நம்பகமான ஆட்களை அங்க உங்க துணைக்கு அனுப்பி வைக்கலாமா“
”வேணாம் சார் எதுக்கு நான் இருக்கேனே என்னை நம்புங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
யோ
”நீங்க பயப்படாதீங்கப்பா நாங்க எல்லா பிரச்சனையையும் சரி பண்ணிட்டு வரோம்“
”தனியா இருக்கியேமா”
”துணைக்கு ரேவதியிருக்காளேப்பா”