(Reading time: 26 - 51 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

தன் தந்தைக்கு போன் செய்தாள்.

  

மகளின் போன் வருகைக்காக ஆவலாக காத்திருந்த கோகுல்ராஜூம் அபி போன் செய்யவும் ஆர்வமாக பேசினார்

  

”அம்மாடி அபி எப்படிம்மா இருக்க நல்லாயிருக்கியா” என பேச ஆரம்பிக்க அவர் கேட்ட அத்தனை கேள்விக்கும் பதில் சொல்லலானாள் அபி.

  

கால் மணி நேரம் குசல பேச்சுக்கு பின்பு அபி வாத்தியாரை பற்றி விசாரித்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”சார் சொல்லுங்க சார்” என்றாள் ரேவதி அதற்கு கோகுல்ராஜ்

  

”ரேவதி அங்க அபிக்கு எந்த பிரச்சனையும் இல்லையே”

  

”இல்லை சார் அவளுக்கு இங்க போர் அடிக்குது”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.