Page 25 of 26
கொண்டார்
”அவள் வாழ போற வீடு அவளுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கனும்னு நினைக்கறா மாத்திக்கட்டும் தப்பில்லை, இத்தனை நாள் அன்புவுக்காக இருந்தேன் இனிமேல இவளுக்காகவும் வாழறேன்” என நினைத்து நிம்மதியானார்.
அபியும் ரேவதியுமாக சேர்ந்து அந்த பழைய வீட்டை முடிந்தவரை அழகாக அலங்காரம் செய்யலானார்கள் அதற்காக வேலைக்கு ஆட்களை வரவழைத்தார்கள் உடைந்து போனவற்றை
...
This story is now available on Chillzee KiMo.
...
்ற எண்ணமே அவனை உறங்க விடாமல் செய்தது. அதனால் அபியை நினைத்தபடியே அவளுடன் வாழப்போகும் எதிர்கால வாழ்க்கையை பற்றி சிந்தித்தபடியே நேரத்தை ஓட்டினான்.
அந்த நாளும் இனிதாகவே முடிந்தது