Page 5 of 6
குஷன் நாற்காலியில் அமர்ந்திருந்த முரளியை பார்த்த உடன் தான் அவனை முன் தினம் வர சொன்னது நினைவுக்கு வந்தது...
அவர்கள் பேசுவது கேட்கும் தொலைவில் விஜயாவும், பத்மினியும் இருந்தது வேறு அவளுக்கு தயக்கத்தை கொடுத்தது...
அவளை பார்த்து புன்னகைத்த முரளி,
“விஷாகன் சார் இருக்காரா?” என்று ஆர்வத்துடன் கேட்டான்...
“
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம் மேடம். ஒரு கான்ட்ராக்ட் விஷயமா பேசனும்....” என்று இழுத்தான் முரளி.
“அதுக்கு இங்கே வந்திருக்க...?” பத்மினியின் குரலில் நக்கல் இழையோடியது!