Page 2 of 6
"நீங்க ரொம்ப மோசம்..." என்றாள்.
"இருந்துட்டு போறேன்! நான் சொல்றதை கேள்! ஒரு வீடு கட்டும் போது பவுன்டேஷன் எவ்வளவு முக்கியமோ அதே போல தான் கல்யாணம் ஆன புதுசுல கணவன் மனைவிக்குள்ள வர அன்டர்ஸ்டாண்டிங். ஹனிமூன் பத்தின பொதுவான அபிப்ராயத்தை விட, அது புதுசா கல்யாணம் ஆன இரண்டு பேர் மனசு விட்டு பேச, வேலை, மத்தவங்கன்னு எந்த தொல்லையும் இல்லாமல் ப்ரீயா நேரம
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் கல்யாணம் நடந்திருக்கு. அப்புறம் என்ன?"
"அதெல்லாம் அப்படி தான்"
"சொல்லுங்க அண்ணி!"
"இன்ரஸ்டிங்கா சொல்ல எதுவும் இல்லை க்யூட்டி மேடம்"