Page 4 of 6
"உன்னை மட்டும் நான் எதுவும் சொல்ல கூடாதா?"
"பேச்சை மாத்தாமல் ஏழு வருஷம் முன் ஆபிஸ்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க"
"எல்லாம் என் டைம்!"
"சொல்லுங்க!"
"சரி சரி... வா ப்ளேஷ்பேக் போவோம்... நான் அப்போ ஸாப்ட்வேர் என்ஜினீயரா இருந்தேன்..."
"ஆ...?"
"அதாவது இப்போ மாதிரி ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்னு நானும் என் பிரெண்ட் ஜோதியும் அந்த ப்ராஜக்ட்டில் ஜாயின் செய்தோம். அந்த ஷிப்பிங் கம்பெனியில இருந்து ஒருத்தர் வருவார்ன்னு சொல்லி இருந்தாங்க..."
"அண்ணா தானே அது?"