தொடர்கதை - வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - 41 - பிந்து வினோத்
"முதல் சந்திப்பே சூப்பர், அண்ணி! ஆனாலும் அண்ணாவா அப்படி!"
"அதை சொல்லு! எனக்கு அப்படி ஒரு கோபம். கேன்டீன் போயிட்டு திரும்பி வந்தா, இவர் தான் க்ளையன்ட் காண்டாக்ட்ன்னு சொல்லிட்டு என் லீட் பக்கத்தில உட்கார்ந்திருக்கார். அவங்க இன்ட்ரோ செய்து வச்சா அதே போல ஒரு முழி வேற! நங்குன்னு ஒரு கொட்டு வைக்கனும்னு கோபமா வந்தது"
"ஹா ஹா! செய்ய வேண்டியது தானே?"
"என்ன செய்றது, எல்லாம் என் நேரம்! எங்க டீம் அவரோட தான் வேலை செய்ய வேண்டி இருந்தது. ஒவ்வொரு வாரமும் இரண்டு மூணு நாள் எங்க ஆபிஸ் வருவார்"
...
This story is now available on Chillzee KiMo.
...
ணா இப்படி காதல் லீலை எல்லாம் செஞ்சாரா?"
"இதுக்கு பேரு காதலாக்கும். அவர் செய்த அட்டகாசத்தில ஜோதி அவருக்கு ஜே.எஸ் ன்னு பேரு வேற வச்சா"
"ஜே.எஸா???"