Page 5 of 6
“சுந்தரிக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தேன்ம்மா. ஹி ஹி ஹி” – இனியவன்.
“டேய் பாவம்டா அவ.”
“இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு பொறாமை இருக்க கூடாதும்மா. அப்பா உங்களுக்கு டான்ஸ் சொல்லித் தரலைன்னு நான் என் சுந்தரிக்கு டான்ஸ் சொல்லித் தரக் கூடாதுன்னு தடுக்குறீங்களே தப்பும்மா!!!!”
“ஹையோ இனியா!!!! நீ இன்னும் சின்னப் பைய
...
This story is now available on Chillzee KiMo.
...
சென்றாள்.
மீண்டும் கதவை மூடினான் இனியவன்.
“என்ன கொடுமை இது! என் மம்மி உனக்காக தான் என்னை வீட்டுல வச்சிருக்காங்களாம். நாட்டுல அநியாயம் நடக்குது”