Page 1 of 6
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 44 - பிந்து வினோத்
எனதே எனது...
கோபித்துக் கொண்டு கிளம்பிய நந்தினியின் கையைப் பற்றி நிறுத்திய எஸ்.கே,
“ஹேய் நான்ட்ஸ், இரு... சும்மா விளையாடினேன்” என்றான்.
“க்கும்...”
“நான்ட்ஸ், உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதில் ஆச்சர்யமும் இல்லை. இந்த சப்பி சீக்ஸ்க்காகவே நான் உன்னைச் சுத்தி வருவேன். ஆனால் உனக்கு எப்படி என்னைப் பிடிச்சது?”
“ஹ்ம்ம்ம்... கல்யாணம் ஆகிடுச்சே வேற என்ன செய்ய... அதான் பிடிச்சது”
“பொய் சொல்லாதே டார்லிங்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>“முறைக்காதே... நான் இப்படி ப்ளான் லிஸ்ட் எல்லாம் போட்டு ப்ரிபேர்டா வரக் காரணமே நீ தான்”
“ஓஹோ...”
“ஏன் தெரியுமா? அன்னைக்கு ஒரு கேள்வி கேட்ட பாரு அது தான்”