Page 4 of 6
அமைதியாக இருவரும் அதை எடுத்து அருந்தினார்கள்.
"ஹாய் இந்து.." என்ற புதியக் குரலில் இருவரும் நிமிர்ந்தார்கள்.
பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்த இரு இளைஞர்களில் ஒருவன் தான் இந்துவை அழைத்தது என்பது புரிந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று சஞ்சீவின் மனம் யோசனையில் ஆழ்ந்தது.
இந்துவிற்கு அதுப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
திலீப், என்னோட கசின்..." என தன் அருகே இருந்த இளைஞனை அவளுக்கு அறிமுகம் செய்தான் பிரசாத்.
"ஹலோ!" என்றவாறு அவனின் கைகளை குலுக்கிய இந்து, ஏதோ தோன்ற சஞ்சீவை திரும்பிப் பார்த்தாள்.