Page 5 of 6
சற்று முன் அவன் கையைத் தொட்டப் போது உடனே இழுத்துக் கொண்டவள், இவர்கள் இருவரிடமும் சகஜமாக, கைக் குலுக்கிப் பேசுவதை தவறாக எடுத்துக் கொள்வானோ?
இந்துவின் மனதில் தோன்றிய அதே எண்ணம் தான் சஞ்சீவின் மனதில் ஓடுகிறது என்று பார்த்ததுமே அவளுக்குப் புரிந்தது. அதை வெளியில் காட்டாது, சஞ்சீவி மற்ற இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.
"இவ
...
This story is now available on Chillzee KiMo.
...
குழப்பத்தோடு தலை அசைத்தாள் இந்து.
"ஒ ஓகே... சரி இந்து, அப்புறம் பார்ப்போம்... யு கேரி ஆன்.... பை இந்து, பை சஞ்சீவ்.." என்று பேச்சை முடித்துக் கிளம்பினான் பிரசாத்.