Page 2 of 6
எத்தனை முயன்றும் அந்த அறைக்குள் எட்டிப் பார்க்காது செல்ல அவனால் முடியவில்லை!
சத்தம் எழுப்பாது கதவை அழுத்தினான்!
அவன் நினைத்துப் போலவே அது சாத்தி மட்டுமே இருந்தது. சாந்திக்கு அவன் மீது இருக்கும் நம்பிக்கை அவனின் மனதை வருடி மயக்கியது.
மெல்ல உள்ளே எட்டிப் பார்த்தான்.
சாந்தி தன் வலதுப் பக்கமாக திரும்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
த விரல்களை அடக்கியவன், ஃபேன் காற்றில் நெற்றி மீது படபடத்துக் கொண்டிருந்த முடியை மென்மையாக அகற்றி விட்டான்.
அப்படியே மென்மையாக அவளின் நெற்றியை வருடி சரி செய்தான்...