(Reading time: 28 - 56 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

தொடர்கதை - கானல் ஆகுமோ காரிகை கனவு - 07 - சசிரேகா

ரேவதி நீ என்னடி சொல்ற என்னால அன்புவுக்கு பிரச்சனை வருமா”

  

”கண்டிப்பா வரும்”

  

”வேணாம் ரேவதி எனக்கு கோபம் வருது கண்டபடி உளறாத”

  

”நான் உளறலை நீதான் கண்டபடி யோசிக்கற, நீ யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும் ஆனா, அன்புவுக்கு உன் பேரை தவிர வேற எதுவும் தெரியாது ஏதோ நீ ஒரு சாதாரண வீட்டு பொண்ணுன்னு நினைச்சி அவன் பேசறான், பழகறான் அதை நீ தப்பா நினைச்சிக்கிட்டு இருக்க 100 கோடி சொத்துக்கு ஒரே வாரிசு நீன்னு தெரிஞ்சது அன்பு உன்கிட்ட கூட வரமாட்டான்” என சொல்லவும் அபி ஓய்ந்தே போனாள்.

  

தனது நிலைமையை நினைத்து ஆதங்கப்பட்டாள் தனக்கு மட்டும

...
This story is now available on Chillzee KiMo.
...

ு வேணாம் அபி அவனை விட்டுடு உனக்கு அவன் மேட்ச் இல்லை”

  

”இல்லை ரேவதி, எனக்கு இந்த கம்பெனி 100 கோடி சொத்து விட எனக்கு அன்புதான் முக்கியம்” என அபி தெளிவாக சொல்ல அதைக்கேட்ட ரேவதியோ

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.