Page 7 of 29
அன்புவிற்கு இது அனைத்தும் புதிது சினிமாவில் பார்த்ததோடு சரி, நேரில் இப்படியொரு அழகு பதுமை தலை துவட்டும் காட்சியை காண கண் கோடி வேண்டும் என்பது போலவே நினைத்து மகிழ்ந்தபடியே சிலையாக நின்று ரசித்துக் கொண்டிருந்தவனை அப்போதுதான் உறக்கம் கலைந்து விழித்தெழிந்த ரேவதி பார்த்தாள்.
”அடப்பாவி என்ன இவன் இப்படி பார்த்து வைக்கிறான், சரியில்லையே தேவையில்லாம அவள் மேல ஆசைப
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ன வேடிக்கைப் பார்க்கறீங்க”
”இல்லை அபி வேலையா இருந்தாளா”
”வேலையாவா என்ன வேலை”
”அதான் தலை துவட்டிக்கிட்டு இருந்தாளா” என இழுத்தான் அன்பு.