(Reading time: 28 - 56 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

”நீ போய் குளிச்சிட்டு வா டிபன் சாப்பிடுவ”

  

”பேச்சை மாத்தாத, உண்மையை சொல்லு யுவன் மேல பொறாமை படறியா”

  

”இல்லை பயப்படறேன்”

  

”பயமா எதுக்கு”

  

”உன்னை என்கிட்டயிருந்து பிரிச்சி அவன் கூட்டிட்டு போயிடுவானோன்னு”

  

என சொல்லவும் அபி வியந்தாள் அதே சமயம் அவனது பயத்தை நினைத்து சிரித்தாள்

  

...
This story is now available on Chillzee KiMo.
...

டிக்கு எல்லாமே தெரியும் நேத்தே நான் பாட்டிகிட்ட பேசிட்டேன்”

  

”என்ன பேசின”

  

”நம்மளைப்பத்திதான்”

  

”நம்மளைப்பத்தி என்ன இருக்கு பேச“

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.