Page 11 of 29
போட்டுக்கலாம்னு கொண்டு வந்தேன் அன்பு” என்றாள் அதில் சற்று உண்மையிருப்பதாக நம்பிய அன்புவும் அமைதியாகி
”சாப்பிட வா” என அழைக்க உடனே ரேவதியோ
”நான் போய் குளிச்சிட்டு வரேன் சேர்ந்து சாப்பிடலாம்” என இருவரிடமும் பொதுவாக சொல்லிவிட்டு அங்கிருந்து விலகி கொல்லைப்புறம் நோக்கிச் செல்ல அவள் சென்றதும் அபி அன்புவிடம்
”அன்பு உன்கிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
”வேற எப்படி”
”அப்ப உன் காதல் அவ்ளோதானா”
”காதலுக்கு வசதி வாய்ப்பு தெரியாது அபி ஆனா குடும்பத்துக்கு தெரியுமே”
”எனக்குப் புரியலை”