Page 3 of 6
இப்படி அவளின் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்... வேறு எதுவுமே அவனுக்கு வேண்டாம்... இத்தனை இனிமையானவளிடம் அப்படி கேவலமாக நடந்துக் கொள்ள அவனுக்கு எப்படி மனம் வந்தது??
மனம் சுட நிமிர்ந்தான்...
சாந்தி அவனை இப்போது இங்கே பார்த்தால் சரியாக இருக்காது... முதலில் அவளின் மனக் காயங்களை சரி செய்ய வேண்டும்...
அதற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்மதியாகவும் இருந்தது, ஏமாற்றமாகவும் இருந்தது!
தொடர்ந்து படுத்துக் கொண்டிருக்காமல் எழுந்தவள், பல் துலக்கி குளித்து விட்டு, அரவிந்த் படுத்திருந்த இடத்திற்கு வந்தாள்.