Page 12 of 15
”அதனால”
”நான் அவசரமா ஹைகோரட்டுக்கு போகனும் அதனால”
”அதனால” என்றாள் சலிப்பாக”
”நீ கோவைக்கு வர வேணாம்”
“ம் அப்புறம்”
”நேரா சென்னைக்கு வந்துடு”
”சென்னைக்கா அப்பாகிட்ட போகனுமா”
”நோ நோ அந்தாளுகிட்ட போகாத, நான் எப்படியும் சென்னையில தங்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
துன்னு கிளம்பற”
”நான்தான் சென்னையில உன்னை பார்க்கறேன்னு சொல்றேன்ல அப்புறம் என்ன”
”ஓ பார்ப்பியே உன்னை நம்பி எத்தனை முறை வந்திருக்கேன், ஒவ்வொரு முறையும் கேஸ்