(Reading time: 28 - 56 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

”வீடே அழகா அலங்காரம் செஞ்சிருக்காங்களே ஏதாவது விசேஷமான்னு கேட்டேன்”

  

”விசேஷம்தான்” என்றான் சிரித்தபடியே

  

”நான் அப்பவே நினைச்சேன், உன் வீட்ல 2 பொண்ணுங்க வந்தப்பவே கவனிச்சிட்டுதான் இருந்தேன் ஆமா எந்த பொண்ணு” என கேட்க அன்புவோ வெட்கப்பட்டு சிரிக்க அவனை சுற்றியிருந்தவர்கள் கைகொட்டி சிரித்தார்கள்

  

”இதப்பார்ப்பா அன்பு வெட்கப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ரொம்ப அழகாயிருக்காளே அவளைதானே நீ கல்யாணம் பண்ணிக்கப் போற” என கேட்கவும் அன்பு தானாகவே ஆம் என்று தலையாட்டி வைக்க

  

”ஆமா அவள் பேரு என்ன”

  

“அபிநயா” என்றான் அன்பு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.