(Reading time: 28 - 56 minutes)
Kanal akumo karikai kanavu
Kanal akumo karikai kanavu

  

”நல்ல பேர்தான்”

  

”பொண்ணும் அழகாதான் இருக்கு”

  

”அன்புவுக்கு ஏத்தமாதிரி லட்சணமான பொண்ணு”

  

”அந்த பொண்ணு கொடுத்து வைச்சவ”

  

என ஆளாளுக்கு சொல்ல சொல்ல அதைக்கேட்டபடியே பாட்டி வெளியே வந்தார். அங்கு அன்புவை சுற்றியிருந்த பெண்மணிகளைக்கண்டு வியந்தவர்

  

”என்ன இங்க ஒரே கூட்டம்” என சொல்லிய

...
This story is now available on Chillzee KiMo.
...

அது இருக்கட்டும் ஆமா இவங்களுக்கு என்ன வேணுமாம்”

  

”கல்யாண விருந்து வேணுமாம்”

  

”அதுக்கென்ன போட்டா போச்சி, சீக்கிரமா நாள் குறிச்சிடுவேன்னு சொல்லுடா உன் கல்யாணம்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.