Page 4 of 6
கௌஷிக் ராதிகாவின் கண்களை நேராகப் பார்த்தான்.
"நான் நடந்துக்கிட்டது உனக்குப் பிடிக்கலைன்னு தெரியுது. இனிமேல் நான் அப்படி நடந்துக்கலை. உனக்கு பிடிச்ச மாதிரி நடக்க முயற்சி செய்றேன்"
"உண்மையா சொல்றீங்கன்னா, என்னை தொந்தரவு செய்யாமல் நீங்க இந்த சோஃபாவில் படுத்து தூங்குங்க!"
"சரி!" என்று ஒரே வார்த்தையில் பதில் சொன்ன கௌஷிக்,
...
This story is now available on Chillzee KiMo.
...
>
"ராது, புது வீடு பார்த்திருக்கேன். அடுத்த மாசம் ஷிஃப்ட் செய்யனும்!"
கௌஷிக் சொன்னப் போது,
"சரி" என ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் ராதிகா.