(Reading time: 9 - 18 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

ஈமெயிலில் என வாழ்த்து சொல்லிக் கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு தடவையும் நிலாவின் ஞாபகம் அவனின் மனதை மயிலிறகாய் வருடிப் போனது.

  

அதென்னவோ அவள் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று அவனுக்கு ஆசையாக இருந்தது.

  

இதற்காக தான் கல்யாணம் ஆன உடனே ஹனிமூன் போகிறார்கள் போல இருக்கிறது. அம்மா கேட்டப்போதே ஒழுங்காக எங்கேயாவது போயிருந்திருக்கலாம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

கிண்ணத்தை ஹரீஷ் முன் வைத்தாள்.

  

ஹரீஷின் தலையில் ரெட் அலர்ட் சைரன் சத்தமாக ஒலித்தது. அல்வா பார்க்க அல்வா மாதிரியே தான் இருந்தது. இருந்தாலும் என்னவோ ஒன்று அவனைப் பயமுறுத்தியது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.