(Reading time: 9 - 18 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

  

“எனக்கு இப்போ வேண்டாமே. நான் அப்புறமா சாப்பிடுறேன்,” – ஹரீஷ் எஸ்கேப் ஆக முயற்சி செய்தான்.

  

“என்ன ஹரீஷ் நீ! நிலா ஆசை ஆசையா சாப்பிடுன்னு சொல்றா. எடுத்து சாப்பிடு. எப்படி இருக்குன்னு சொல்லு,” – மஹா அவனின் மைன்ட் வாய்ஸை புரிந்துக் கொண்டவளைப் போல சொன்னாள்!

  

தப்பிக்க வழி இல்லாமல் ஸ்பூனில் கொஞ்சோண்டு அல்வாவை எடுத்து வாயில் வைத்த ஹரீஷ

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்ளே செய்தாள்.

  

வீடியோவில் 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரையும், கால் ஸ்பூன் ஏலக்காய் தூளும் சேர்க்க சொல்லி இருந்தார்கள். ஹரீஷ் சமையல் எக்ஸ்பர்ட் இல்லை ஆனால் ஓரளவிற்கு சமைக்க தெரியும்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.