Page 13 of 26
பார்க்கறாளே இப்ப நான் அவளுக்கு காதலை தர்றதா இல்லை எனக்கு தோண்றத தர்றதா தெரியலையே என குழம்பியவனை தன் கையால் அவனை இழுத்து அணைத்தாள் அங்கிதா.
இன்னும் அருகில் சென்றுவிட்டான். உடல் வேர்க்க ஆரம்பித்தது. ஆசையாக அவள் இழுக்க அவள் நெத்தியில் மென்மையாக முத்தமிட்டான். அதைக் கவனித்தவள்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
டம்
”முதல்ல நீ ட்ரஸ் மாத்து இல்லைன்னா இந்தா இந்த சட்டையை எடுத்து போட்டுக்க இப்படியிருக்காத”
”ஏன் நல்லாயில்லையா”